பூச்சியம்பண்ணுதல்

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • பூச்சியம்பண்ணுதல், வினைச்சொல்.
  1. சிறப்பித்தல்
  2. குற்றம் முதலியன மறைத்தல்
  3. பழைய வீடு முதலியவற்றைப் புதிதாகக் கட்டுதல்
  4. பாக்கியின்றிக் கணக்குத் தீர்த்தல்
  5. தகாத மதிப்பு வரும்படி நடத்தல்
  6. இல்லாமற் செய்தல்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூச்சியம்பண்ணுதல்&oldid=1440877" இலிருந்து மீள்விக்கப்பட்டது