தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பூநோன்பு, பெயர்ச்சொல்.
  1. கொங்குநாட்டில் பொங்கலின் மூன்றாம்நாள் கன்னிகைகள் கொண்டாடும் பண்டிகை
    (எ. கா.) பூநோன்புக்குப் பூப்பறிக்கச் சென்று (எங்களூர். 159)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. A festival observed by maidens on the third day of Poṅgal, in Koṅkunāṭu


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூநோன்பு&oldid=1346879" இலிருந்து மீள்விக்கப்பட்டது