பூனைக்கண்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பூனைக்கண், .
பொருள்
தொகு- பூனையின் கண்
- மனித பச்சை, நீல நிறக் கண்கள்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- cat's eye
- human eyes with green/blue colour like cat-eyes
விளக்கம்
தொகு- பூனை + கண் = பூனைக்கண்....பூனையின் கண்கள்.
- இந்தியாவில் பொதுவாக எல்லோருக்கும் கருவிழிகள்தான் இருக்கும்...ஆனால் சிலருக்கு மட்டும் இந்த விழிகள் மரபணு காரணமாக பூனையின் கண்களைப்போல நீலம் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும்...அவை பூனையின் கண்களைப்போல இருப்பதால் பூனைக்கண் என்று அழைக்கப்படுகின்றன...
பயன்பாடு
தொகு- பூனையின் கண்கள் இருட்டிலும் ஒளிரும்
- கோவிந்தனுக்கு பூனைக்கண்கள்... அதனால்தான் வித்தியாசமாகத்தெரிகிறான்.