பூனைக்காலிவித்து

பூனைக்காலிவிதைத் தொகுப்பு
பூனைக்காலிவிதை...கறுப்பு & வெளுப்பு
பூனைக்காலி மூலிகைச்செடி

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பூனைக்காலிவித்து, .

பொருள்

தொகு
  1. ஒரு மூலிகைச் செடி


மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. velvet bean

மருத்துவ குணங்கள்

தொகு
பூனைக்காலி விதையினால் கற்றாழை நாற்றம், இரத்தக்கிரகணி, கரப்பான் நீங்கும்...தாதுபுஷ்டி உண்டாகும்...

பயன்படுத்தும் முறை

தொகு
  • பூனைக்காலிக் கொட்டைகளைச் சிறிது பாலில்போட்டு வேகவைத்து, மேற்றோல் நீக்கிக் காயவைத்து, நன்றாய் இடித்துச் சூரணம் செய்து வேளைக்கு 10 முதல் 20 குன்றியெடை சிறிது சீனிக்கூட்டிக் காய்ச்சின பசும்பாலில் போட்டுத் தினம் இருவேளை சாப்பிட்டுவந்தால் பெண்களுக்கு அதிக சூட்டினால் வரும் வெள்ளைப்படுதல் போகும்...மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் விந்து நட்டம் அதாவது சொப்பனஸ்கலிதத்தைக் குணப்படுத்தும்...
  • பூனைக்காலி வித்து பார்க்க அவரைக்கொட்டையைப்போல இருக்கும்...இந்த வித்துகளில் கறுப்பு, வெளுப்பு என இருநிற இனங்கள் உண்டு...இவற்றில் கறுப்பே மிகச் சிறந்தது ......
  • இந்த வித்துகளின் சூரணத்தைப் பெரும்பாலும் தாது விருத்தி இலேகியங்களிலும், சூரணங்களிலும் சேர்ப்பர்...


( மொழிகள் )

சான்றுகள் ---பூனைக்காலிவித்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூனைக்காலிவித்து&oldid=1218356" இலிருந்து மீள்விக்கப்பட்டது