தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • பூரம், பெயர்ச்சொல்.
  1. கருப்பூரம்
  2. பச்சைக்கருப்பூரம்
  3. இரச கருப்பூரம்
  4. மருந்துவகை
  5. பூரநாள்
  6. ஒரு மணச்சடங்கு
  7. பூரான்
  8. தேள்
  9. பழம்
  10. பொன்
  11. நிறைவு
  12. வெள்ளம்
  13. வைப்புப் பாடாணவகை
  14. சமவசரணத்தின் வடபுறமுள்ள வாவி
பூரம் ஒரு நட்சத்திரம் இது ஜோதிட சாஸ்திரத்தில் இராசி மண்டலத்தில் உள்ள ஐந்தாவது இராசியில் இரண்டாவது முழு நட்சத்திரமாகும் இதனை ஆங்கிலத்தில் Done bola என்று அழைப்பார்கள்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூரம்&oldid=1642605" இலிருந்து மீள்விக்கப்பட்டது