தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • பூரித்தல், வினைச்சொல்.
  1. நிறைதல்
  2. குறைவற நிரம்புதல்
  3. களித்தல்
  4. பருத்தல்
  5. பொலிதல்
  6. மிகுதல்
  7. பூரகஞ்செய்தல்
  8. நிறைத்தல்
  9. பொதிந்துள்ள கருத்தை வெளியிட உரிய சொற்களைச் சேர்த்தல்
  10. படைத்தல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூரித்தல்&oldid=1440925" இலிருந்து மீள்விக்கப்பட்டது