பூர்வீகம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பூர்வீகம்
- தொன்றுதொட்டு
- பல தலைமுறையாக சேர்ந்த
- மூலம், முற்காலம், தோன்றிய இடம்
- மூதாதையர்கள் வாழ்ந்த இடம் மற்றும் வரலாறு
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம் -
- from ancient times
- acquired over generations
- Place of origin,birthplace,ancestry
தொடர்புடைய சொற்கள்
தொகு- தோற்றுவாய்
சொற்றொடர் பயன்பாடு
தொகு- தமிழ்நாட்டிலும், இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும் தமிழர்கள் 'பூர்வீகமாக' வாழ்கின்றனர்.
- பாண்டுரங்கத்திற்கு அவருடைய பெரியவர்கள் சேர்த்துவைத்த 'பூர்வீக' சொத்து நிறையவே இருக்கின்றன.
- எனது 'பூர்வீகம்' மதுரை (I am originally from Madurai)