பூழ்க்கை
பூழ்க்கை

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பூழ்க்கை(பெ)

பொருள்

தொகு
  1. (யானையின்) தும்பிக்கை
  2. (யானையின்) துதிக்கை

மொழிபெயர்ப்பு

தொகு

ஆங்கிலம்

  1. elephant's trunk

விளக்கம்

தொகு
பூழ் + கை = பூழ்க்கை...பூழ் என்றால் யானை..கை என்றால் கை போன்று செயல்படும் தும்பிக்கை..ஆக பூழ்க்கை என்றால் தும்பிக்கை என்று பொருள்..


( மொழிகள் )

சான்றுகள் ---பூழ்க்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூழ்க்கை&oldid=1224384" இலிருந்து மீள்விக்கப்பட்டது