பூழ்க்கை முகன்

பூழ்க்கை முகன்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பூழ்க்கை முகன், .

பொருள்

தொகு
  1. கடவுள் விநாயகர்
  2. கடவுள் கணபதி

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. lord Ganesha, a hindu god, who has elephant's trunk as his face.

விளக்கம்

தொகு
பூழ்க்கை + முகன் = பூழ்க்கை முகன்..பூழ்க்கை எனில் யானையின் தும்பிக்கை..முகன் என்றால் இந்த இடத்தில் தும்பிக்கைபோன்று முகத்தையுடையவன் என்று பொருள்.
பூழ்க்கையின் விளக்கம் [1]


( மொழிகள் )

சான்றுகள் ---பூழ்க்கை முகன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூழ்க்கை_முகன்&oldid=1443716" இலிருந்து மீள்விக்கப்பட்டது