பூவன் வாழைப்பழம்
தமிழ்
தொகு{ஒலிப்பு}}
இல்லை | |
(கோப்பு) |
பூவன் வாழைப்பழம், .
பொருள்
தொகு- ஒரு வாழை வகை.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a variety of banana of tamil nadu, india named after a hindu god brahma.
விளக்கம்
தொகு- தமிழ் நாட்டு வாழைப்பழ வகைகளில் மூன்றிற்கு மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் பெயர்களை வைத்துள்ளனர்...எப்போதும் தாமரைப் பூவின் மீது அமர்ந்தவாறு காட்சியளிப்பதால் பிரம்ம தேவன் பூவன் எனப்பட்டார்... ஆகவே இந்த ஒரு வகை பழம் பூவன் வாழைப்பழம் எனப்பட்டது...