தமிழ்

தொகு
 
பூவிலை:
பெறும் ஒரு விலைமாது-சித்திரம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பூ + விலை

பொருள்

தொகு
  • பூவிலை, பெயர்ச்சொல்.
  1. விலைமாதர் பெறும் அற்றைப்பரிசம்
    (எ. கா.) பூவிலை யீத்தவன் பொன்றின னென்று (மணி. 24, 19).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. day's hire of a prostitute


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூவிலை&oldid=1435044" இலிருந்து மீள்விக்கப்பட்டது