பெசரட்டு
பெசரட்டு

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பெசரட்டு, .

பொருள்

தொகு
  1. பாசிப்பருப்பு தோசை

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. a circular shaped snack (Dosai) from andhra made of little amount of rice, green lentils, chopped green chillies, ginger, coriander/cilantro leaves and onions etc.,

விளக்கம்

தொகு
  • புறமொழிச்சொல்...தெலுங்கு...அரைத்த சிறிய அளவு அரிசி கலந்த பாசிப்பருப்பு மாவினால் அகலமாக வட்டவடிவில் தோசை இட்டு, அதன் மேல் பச்சை மிளகாய், இஞ்சி, பொடித்த கொத்துமல்லிக் கீரை, வெங்காயத் துண்டுகளைத் தூவி சற்றே வேகவைத்து எடுப்பது பெசரட்டு ஆகும்...இஞ்சி, தக்காளி அல்லது தேங்காய் சட்டினியைத் தொட்டுக்கொள்வர்... தமிழ் நாட்டு தோசையைப் போன்றது... ஆந்திரர்களின் சிறப்பு உணவு... இதனுடன் ரவா உப்புமாவை இணைத்துச் சாப்பிட மிகவும் விரும்புவர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பெசரட்டு&oldid=1226798" இலிருந்து மீள்விக்கப்பட்டது