பெண்ணாகடம்
பொருள்
- பெயர்ச்சொல்.
- ஒரு தமிழக கிராமம்.
- தமிழ் நாட்டில், கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி வட்டத்தில் உள்ள ஒரு அழகான கிராமம்.
இங்கு தான் புகழ் பெற்ற சுடர்க்கொழுந்து நாதர் ஆலயம் உள்ளது.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- Village in Tamil Nadu state, India.
( மொழிகள் ) |
சான்றுகள் ---பெண்ணாகடம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி