பெந்தகம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பெந்தகம், பெயர்ச்சொல்.
- சொந்த வீடு இல்லாதவர்கள் மொத்தமாக ஒரு தொகையை அளித்து நீண்ட நாட்களுக்கு (வருடக்கணக்கில்)வேறொருவரின் சொந்த வீட்டில் குடியிருப்பது.வீட்டினைக் காலி செய்யும் போது மொத்தப்பணமும் அவர்களுக்கு திரும்பக் கொடுக்கப்படும்.’ போக்கியம் ’என்ற வேறு பெயரும் உண்டு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a kind of Tamil traditional dwelling contract
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +