பெயர்ச்சூத்திரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- பெயர் + சூத்திரம்
- தமிழும்,சமசுகிருதமும் இணைந்த கூட்டுச்சொல்--பெயர் + सूत्र--ஸூத்ர.
பொருள்
தொகு- பெயர்ச்சூத்திரம், பெயர்ச்சொல்.
- காண்க...குறிச்சூத்திரம் (யாப். வி. பாயி. பக். 11.)
- (இலக்கணம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- இதொரு தமிழிலக்கண விதி...ஒரு நூலிற் பயின்றுவருங் குறியீடு களைத் தெரிவிக்கின்ற சூத்திரம்..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +