பெரியமுப்பழம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பெரியமுப்பழம், பெயர்ச்சொல்.
  • (பெரிய+முப்பழம்)
  1. பாட்டியன் மரபு கூறும் ஒரு பழைய நூல். (யாப். வி. பக். 516.)
  • தற்போது கிடைக்காமல், அழிவுற்ற பண்டையத் தமிழ் நூல்களுள் ஒன்று... கவித்துவத்தைப் பற்றிய மரபுகளைக் கூறும் நூல்..

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. An ancient treatise on poetics, not now extant



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெரியமுப்பழம்&oldid=1277302" இலிருந்து மீள்விக்கப்பட்டது