பெருக்குதல்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • பெருக்குதல், வினைச்சொல்.
  1. விரியச்செய்தல்
  2. நீர் நிரப்புதல்
  3. மோர் முதலியவற்றை நீர் கலந்து பெருகச்செய்தல்
  4. குப்பை கூட்டுதல்
  5. ஓரெண்ணை மற்றோர் எண்ணால் சுட்டிய மடங்கு அதிகப்படுத்துதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெருக்குதல்&oldid=1440948" இலிருந்து மீள்விக்கப்பட்டது