பெருங்கடல்

கடல் என்பது ஒரு மிகப்பெரிய உப்புநீரேரி [AJH]

பெருங்கடல்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தமிழில் பிற வார்த்தைகள்

================
தொகு

சாகரம், அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலநிதி, சலராசி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை,அருணானீர்

அருணானீர் - அளவிடமுடியாத நீர் [AJH]

(எ.கா) - இந்தியாவைச் சுற்றி 3 பெருங்கடல்கள் உள்ளன.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - ocean
"https://ta.wiktionary.org/w/index.php?title=பெருங்கடல்&oldid=1968615" இலிருந்து மீள்விக்கப்பட்டது