பெருந்தேவனார்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பெருந்தேவனார், பெயர்ச்சொல்.
- பாரதம் பாடிய சங்கப்புலவர் (தொல். பொ. 72, உரை, பக். 231.)
- ஒன்பதாம் நூற்றாண்டில் பாரதவெண்பாப் பாடிய புலவர்
- பதினொராம் நூற்றாண்டினரான வீரசோழிய வுரை காரர்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A Šangam poet, author of Tamil Bhāratam
- The author of Pārata-veṇpā, 9th c.
- The author of the commentary on Vīra-cōḻiyam, 11th c
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +