பெருந்தேவபாணி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பெருந்தேவபாணி, பெயர்ச்சொல்.
- கடவுளரைத் துதிக்கும் இசைப்பாவகை (சிலப். 6, 35, உரை.)
- பதினொராந் திருமுறையைச் சார்ந்ததும் நக்கீரதேவர் இயற்றியதுமான ஒரு பிரபந்தம்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A kind of song in praise of gods, opp. to ciṟu-tēva-pāṇi
- A poem in praise of Šiva in patiṉorān-tirumuṟai by Nakkīra-tēvar
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +