பெருந்தேவி

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பெருந்தேவி, பெயர்ச்சொல்.
  • (பெரும்+தேவி)
  1. பட்டமகிஷி
    (எ. கா.) பாண்டியன் பெருந்தேவி வாழ்கென (சிலப். 20, 21).
  2. பட்டத்து இராணி
  3. பட்டத்து அரசி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Chief queen



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெருந்தேவி&oldid=1276249" இலிருந்து மீள்விக்கப்பட்டது