பெரும்படை
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- பெரும்படை, பெயர்ச்சொல்.
- பெரிய சேனை
- இறந்த வீரனின் புகழை நடுகல்லிற் பொறிப்பதைக் குறிக்கும் புறத்துறை
- தெய்வமாகிய நடுகற்குப் பெருஞ்சிறப்புப் படைத்தலைக் கூறும் புறத்துறை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +