தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • பேசுதல், வினைச்சொல்.
  1. சொல்லாடுதல்
  2. வஞ்சினமுடித்தல்
  3. வீணை நரம்பு முதலியன இசைத்தல்
  4. சத்தமிடுதல்
  5. சொல்லுதல்
  6. பலமுறை சொல்லுதல்
  7. நாடி முதலியன துடித்தல்
  8. துதித்தல்
  9. செயலைப் பேசி முடிவுசெய்தல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேசுதல்&oldid=1440969" இலிருந்து மீள்விக்கப்பட்டது