பேச்சு:அகந்தை
சொற்களைக் குறிக்கும் போது அவற்றை மேற்கோள் குறிகளுக்குள் இடாமல் சாய்வெழுத்துகளில் இடலாம். இது ஒரு விக்கி வழமையும் அகரமுதலிகளில் வழமையாகக் காணப்படும் முறையும் ஆகும். ஒரு பக்கத்தில் நிறைய மேற்கோள்கள் வந்தால் படிப்பதற்கு இலகுவாக இல்லாமல் போகலாம்--ரவி 11:51, 22 ஜூலை 2010 (UTC)
Start a discussion about அகந்தை
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve அகந்தை.