பேச்சு:அசோதை
தற்போதுள்ள மொழிபெயர்ப்பு வாரப்புருவில் தொகு வசதியில்லை. தொகுவசதியுடன் கூடிய தற்போதைய வார்ப்புரு நிறமுள்ள அமைப்பு,CSS மாற்றத்தால், explorerஉலாவியல் தெரிகிறது.firefoxஉலாவியில் தெரியவில்லை.ஏன்?--19:23, 30 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- தகவலுழவன், எனக்கு firefox-இல் தொகு தெரிகிறதே. (ஆனால். நான் புதிய css எதுவும் நிறுவவில்லை). பழ.கந்தசாமி 19:28, 30 சூலை 2011 (UTC)
மன்னிக்கவும்.அப்பொழுது இரவு 1மணி ஆகி விட்டதால், உறங்கச்சென்று விட்டேன்.கவனிக்கவில்லை. எனவே, உடன் பதில் எழுதவில்லை.
இப்பொழுதுள்ள மொழிப்பெயர்ப்புக்குரிய நிறப்பட்டையில் தொகு வசதியில்லை. அதற்கு முன்பு நிறமில்லாத தொகு இருந்தது. இரண்டினையும் ஒன்றிணைத்து நமது மீடியாவிக்கி:Common.css பக்கத்தில், மொழிப்பெயர்ப்பு வார்ப்புருவின் அளவு இருக்கக் கூடிய h5-இல் அதே நிறத்தை ஏற்படுத்தினேன். அதனால், இப்பொழுதுள்ள மொழிபெயர்ப்பு நிறமும், அதற்கு முன் இருந்த தொகு வசதியும் ஒன்றிணைக்கப் பட்டது. ஆனால், அது firefoxஉலாவியில் தெரிவதில்லை. படத்தில் உள்ள படி சரியாக, explorerஉலாவியில் தெரிகிறது. அதையேக் குறிப்பிட்டேன்.--02:39, 31 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..