பேச்சு:அச்சாறு
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Singamugan
அச்சாறு என்னும் வழக்கு தமிழில் காணப்படுவது அரிதாகிவிட்டது. அச்சாறு என மலையாளத்திலேயே புழக்கம் கூடுதலாகக் காணப்படுகிறது.--சிங்கமுகன் 16:59, 14 அக்டோபர் 2011 (UTC)
- தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.உங்களுக்கு மலையாளம் தெரியுமா?--01:28, 15 அக்டோபர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- ஓரளவிற்குத் தெரியும். --சிங்கமுகன் 14:43, 15 அக்டோபர் 2011 (UTC)
- மகிழ்ச்சி. இதுபோல, மலையாள எழுத்துக்களை உருவாக்கும் எண்ணம் எனக்குள்ளது. இணையத்தில், இதற்குரிய தவறில்லாத இணையக்குறிப்பை, தந்துதவ முடியுமா? மலையாள உயிர்எழுத்துக்களுக்குரிய அசைப்படங்களை கண்டு, அது போல விக்கியில் உருவாக்க வேண்டும்.--17:49, 15 அக்டோபர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- ஓரளவிற்குத் தெரியும். --சிங்கமுகன் 14:43, 15 அக்டோபர் 2011 (UTC)
- நான் முயற்சிக்கிறேன். ந்--சிங்கமுகன் 18:21, 16 அக்டோபர் 2011 (UTC)
- ஆவலுடன் காத்திருக்கிறேன். --18:26, 16 அக்டோபர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..