பேச்சு:அந்துரோம் அலகு
அந்துரோம் என்பது நானோமீட்டரா? ஒரு கோடி என்பது 107 அல்லவா ஆகவே ஒரு மீட்டரில் நூறுகோடியில் ஒருபகுதி என்பதால் 10-9மீ என்றாகின்றது. முதலில் ஆங்குசிட்ரோம் (ångström அல்லது angstrom (symbol Å)) என்பதைக் கூறுகின்றீர்களோ என நினைத்தேன். அது ஆயிரங்கோடியில் ஒரு பங்கு அல்லவா? 10-10 மீ. (பத்து பில்லியனில் ஒரு பங்கு என்றும் கூறலாம்). ஆனால் இந்த அந்துரோம் என்பது என்ன என்று உறுதியாய்த் தெரியவில்லை. விளக்க வேண்டுகிறேன்.--செல்வா 02:05, 16 டிசம்பர் 2010 (UTC)
- இப்பொழுதுதான் பார்த்தேன். angstrom unit என்பதைத்தான் அந்துரோம் அலகு என்கின்றீர்கள் என்று. விளக்கத்தை மாற்றிவிடுகின்றேன்.--செல்வா 02:09, 16 டிசம்பர் 2010 (UTC)
- மிக்க நன்றி செல்வா. தவறுதலாக நூறு கோடி என்றிட்டு விட்டேன். ( அந்துரோம் அலகு என்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் கொடுக்கப்பட்டுள்ளது. angstrom unit )
- நன்றி பரிதிமதி. முதலில் புரியவில்லை..பின்னர் புரிந்துகொண்டேன்.--செல்வா 04:14, 16 டிசம்பர் 2010 (UTC)
Start a discussion about அந்துரோம் அலகு
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve அந்துரோம் அலகு.