பேச்சு:அன்ன

Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by அண்ணாமலை குருசாமி

அன்ன என்ற சொல்லுக்கும், ஓரன்ன என்ற சொல்லுக்கும் வேறுபாடு உள்ளதா? தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தில் நூன்மரபு இயலின் இரண்டாவது நூற்பாவில் 'எழுத்து ஓரன்ன' என்ற சொல் இடம்பெறுகிறது. --அண்ணாமலை குருசாமி (பேச்சு) 06:50, 25 ஆகத்து 2021 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அன்ன&oldid=1912314" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அன்ன" page.