பேச்சு:அமர்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Pazha.kandasamy
"போர்" என்னும் பொருள் இதற்க்கு பொருந்துமா? "அமர்" என்பது போருக்கு முன்னாள் படைகள் அமைதியாக காத்திருக்கும் நிலையை குறிக்கலாம். "அமர் கடத்தல்" என்பது, அந்த அமைதியை கடந்து போரில் முன் செல்லுதல் என்று பொருள் தரலாம். நிலையான தன்மையை குறிப்பதே அமர்.
- நல்ல குறிப்பு எனினும், சென்னைப் பேரகரமுதலி யுத்தம், போர்க்களம் என்றும் பொருள் தருகிறது. பழ.கந்தசாமி 05:10, 6 சூலை 2011 (UTC)