பேச்சு:அருட்தந்தை
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by Trengarasu
இத்தாலிய, ஸ்பானிஷ், போர்த்துகீசிய மொழிகளில் padre (பாதிரி) என்றால் தந்தை எனப் பொருள். பாதிரியார் என்ற சொல் இவற்றில் ஒன்றை மூலமாக கொண்டு வந்திருக்கலாம் (பார்க்க en:padre). ஆங்கில father என்ற சொல்லைக் காட்டிலும் இச்சொல்லுக்கான நெருக்கம் தெளிவாக இருக்கிறது. கிறிஸ்தவ சமய சேவகர்களால் பாதிரி--> பாதிரியார் எனத் தமிழ்ப்படுத்தப்பட்டிருக்கலாம். இது என் ஊகம் தான். இது போன்று உறுதியாக சொல் மூலங்கள் உறுதியாக தெரியும் போது அவற்றை கட்டுரைப் பக்கத்தில் சேர்ப்பது தமிழ் விக்சனரிக்கு வளம் சேர்க்கும்--ரவி 09:56, 13 ஆகஸ்ட் 2006 (UTC)
- அருட் தந்தை என்பது இப்போது பரவலாக கிறிஸ்தவரிடையே பயன்படுகிறது.--Trengarasu 04:27, 5 மே 2007 (UTC)