பேச்சு:ஆக
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan
அன்புள்ள தகவலுழவன்! ஆக என்பது பயன்படுத்திக் காட்டப்பட்டுள்ள எல்லா இடங்களிலும் இடைச்சொல்லே. இடைச்சொல் என்பது பெயர்ச்சொல்லோ வினைச்சொல்லோ துணையின்றி வராது. அவற்றிற்கு முதலிலோ இடையிலோ கடையிலோ வரும்.
காலத்தில் சுட்டிக்காட்டி ஆற்றுப்படுத்தியமைக்கு நன்றி.
இனிக் கவனமாக எழுதுவேன்.
பிழை நேரின் சுட்டிக் காட்டுங்கள்.
திருத்திக்கொள்ளலாம். --Sengai Podhuvan 20:58, 29 சூலை 2011 (UTC)
- பிழையைச் சுட்டி, இச்சொல்லை மேம்படுத்தியமைக்கு நன்றி. இனி இதுபோல தவறு வராமல் கவனமாக செயற்படுவேன். நன்றி.--06:18, 30 சூலை 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..