பேச்சு:ஆண்டிதழ்

இதழ்களின் பகுப்பென்பது, நாளிதழ், பருவ இதழ்கள் என இரு பிரிவாகவும். நாளிதழ் என்பது காலையிதழ், மாலையிதழ் எனவும், பருவ இதழ்கள் என்பது கிழமையிதழ், திங்களிருமுறையிதழ், திங்களிதழ், இருதிங்களிதழ், காலாண்டிதல், அரையாண்டிதழ், ஆண்டிதழ் என பகுக்கப்பெறும். இச்சொற்கள் சொல்வளத்தை மேம்படுத்தவு உதவும் என கருதுகின்றேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 17:38, 25 மார்ச் 2015 (UTC)

Start a discussion about ஆண்டிதழ்

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஆண்டிதழ்&oldid=1282633" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆண்டிதழ்" page.