பேச்சு:ஆலா

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

ஆலா என்னும் பறவை white-bellied sea bird என்று சென்னைப் பேரகரமுதலி கூறுகின்றதே. ஆலா என்பது ஒரு கடற்பறவை. http://en.wikipedia.org/wiki/White-bellied_Sea_Eagle என்னும் பக்கத்தில் கொடுத்துள்ள பறவை ஆலா எனப்படுகின்றது. பேச்சு_பறவை என்னும் பக்கத்தையும் பாருங்கள். common tern என்பதும் ஒரு வகை ஆலா என்று எங்கோ படித்த நினைவு உள்ளது. சான்றூகோள் தருவது நல்லதாக இருக்கும். --செல்வா 01:19, 8 மே 2010 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஆலா&oldid=640812" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆலா" page.