பேச்சு:இட்டிலி
தனியாக ஒரு பக்கம் வேண்டுமா? இட்லி பக்கத்துக்கு வழிமாற்று ஏற்படுத்தலாமே -- மாகிர் 17:40, 5 மார்ச் 2011 (UTC)
- மாகிர், இட்லி பக்கத்துக்கான அக இணைப்புடன், இட்டிலி என்பதன் விளக்கம், பயன்பாடு முதலியவற்றுடன் இப்பக்கம் இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, இட்டிலி என்பது கிராமப்புறப் பேச்சுவழக்கு என்பனபோன்று இப்பக்கத்துக்கே உரியனவற்றைக் குறிப்பிட. வழிமாற்று எழுத்துப்பிழை முதலியவற்றுக்கு வேண்டுமானால் தரலாம் என்பது என் கருத்து. பழ.கந்தசாமி 21:36, 5 மார்ச் 2011 (UTC)
Start a discussion about இட்டிலி
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve இட்டிலி.