பேச்சு:இணையலைபரப்பு

இணையலைபரப்பு என்பது multicast என்பதற்கு ஈடாக உள்ளதாக எண்ணுகிறேன். இணையாக பல கணிப்பொறிகளுக்கும் அனுப்புவது. webcast ஒருவகை multicast என்றாலும் வலையலைபரப்பு அல்லது வலையொலிபரப்பு சரியாக இருக்கும் என எண்ணுகிறேன். Rsmn 05:29, 21 ஜூன் 2009 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:இணையலைபரப்பு&oldid=306574" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இணையலைபரப்பு" page.