பேச்சு:ஈரோடு வெங்கட ராமசாமி

கருத்துக்கள்

தொகு
  • இவை விக்கிபீடியாவில் உருவாக்கப்பட வேண்டியவை. விக்கிசனரியில் இந்த விளக்கங்கள் பொருத்தமானவை அல்ல என நான் கருதுகிறேன். - பாலாஜி
    • @Vp1994: விக்சனரியின் நோக்கம், சொல்லுக்கு விளக்கம் தரும் திட்டம். எனவே, கட்டுரை வடிவை தர வேண்டாம். ஈ.வே.ரா ?ஈ.வெ.ரா? இதில் எது சரி என்று ஒருவருக்கும் ஐயம் வரலாம். அது போன்ற அஃகுப்பெயர்களுக்கு, சுருங்க வடிவம தரலாம். காண்க:பகுப்பு:அஃகுப்பெயர்கள் மற்றொன்று தமிழ் விக்கிப்பீடியக்கட்டுரைக்கு இங்கிருந்து இணைப்பு தரலாம். பல படங்கள் இடுவதை தவிருங்கள். ஒரு படம் ஒரு பொருள் என்ற இடுங்கள். அந்த ஒரு படமும் சிறந்த படமாக இருக்கட்டும். இங்கிருக்கும் படங்களை பல மொழிகளுக்கு மாற்றப்பட உள்ளன. மொழிபெயர்ப்பு பகுதியில் விளக்கத்தினை, மொழிபெயர்ப்பு செய்யக்கூடாது. மாறாக, தலைப்பையே மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் விளக்கம் தரவேண்டிய பணி,ஆங்கில விக்சனரியில் செய்ய வேண்டும். இங்கு தலைப்பை மட்டுமே மொழிபெயர்ப்பு செய்யவேண்டும். சிறந்த பன்மொழிகளுக்கும் பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்றுவோம். எனவே, விளக்கம் என்பதுள் இருக்கும் தரவுகளை விக்கிப்பீடியா கட்டுரைக்கு மாற்றுங்கள். அனைவரும் இணையத்தில் தேடும் போது, கூகுள் போன்ற தேடுபொறி விக்கிப்பீடியக் கட்டுரையையே காட்டும். ஓரிரு வாரங்கள் உங்களுக்கு தரப்படுகிறது. அதற்குள் இப்பதிவு மாற்றத்தினை செய்யுங்கள்.--தகவலுழவன் (பேச்சு) 05:17, 1 சூலை 2019 (UTC)Reply
Return to "ஈரோடு வெங்கட ராமசாமி" page.