பேச்சு:உடைமை
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Inbamkumar86
சொத்தை என்றிருந்தது எழுத்துப் பிழை என்று சொத்து என மாற்றி இருக்கிறேன். (புகுபதிய மறந்துவிட்டேன்) --Rselvaraj (பேச்சு) 03:15, 29 அக்டோபர் 2013 (UTC)
- மிக்க நன்றி செல்வராஜ். நீங்கள் புகுபதியாமல் தொகுத்த தொகுப்புக்களை நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுத்து உங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். --இராச்குமார் (பேச்சு) 04:53, 29 அக்டோபர் 2013 (UTC)