நற்கீரன், இதன் பொருளை, இது, அது ஆகிய சொற்களுடன் ஒப்பிட்டு வேறுபடுத்திக் கூறவேண்டும். இது என்றால் முன்னே அருகில் காணக்கூடியது, சுட்டிக்காட்டகூடியது. அது என்றால் சேய்மையில் உள்ளது (சேய்மைச்சுட்டு), உது என்றால் இரண்டுக்கும் இடைப்பட்டது, சற்று எட்ட இருப்பது என்பது அல்லவா?--செல்வா 13:38, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

இதே போன்று, அவன் இவன் உவன் எவன் , அவள் இவள் உவள் எவள் , அவை இவை உவை எவை என்று வரும் அனைத்து சுட்டுச் சொற்களையும் அந்த அந்த பக்கத்தில் உள்ள சொல் வளப்பகுதியில் சேர்க்க வேண்டும். --Inbamkumar86 14:01, 2 ஆகஸ்ட் 2010 (UTC)
அது என்றால் அங்கே உள்ளது.
இது என்றால் எனக்கு அருகில் உள்ளது.
உது என்றால் உங்களுக்கு அருகில் உள்ளது..என்று நினைக்கிறன். உறுதி செய்ய வேண்டும். --Natkeeran 16:06, 2 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:உது&oldid=774517" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உது" page.