பேச்சு:உரிச்சொல்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
இங்கே உரிச்சொல் என்னும் சொல் பெயர்ச்சொல் வகையைச் சார்ந்தது, ஆனால் உரிச்சொல் என்பது வேறொரு வகையைச் சுட்டும் சொல். பெயர்ச்சொல்-உரிச்சொல் என்று அடுத்து அடுத்து வருவது குழப்பம் தரக்கூடியது.--செல்வா 03:03, 6 செப்டெம்பர் 2010 (UTC)
'நல்ல' என்பது பெயரெச்சம். உரிச்சொல் அன்று. -செல்வராசு, 22 March 2012.