பேச்சு:உரிஞ்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan
தோல் என்பதற்குப் படம் இணைத்த தகவலுழவன் முதலானோரைப் பாராட்டுதல் கடமை. பொருந் என்பது வினைச்சொல்லாகவும் பயன்பட்டதைச் சுட்டியுள்ளேன் --Sengai Podhuvan 05:53, 22 மே 2011 (UTC)
- தோலுக்குரிய இப்படத்தைத் தேடியெடுக்க, ஏறத்தாழ, எனக்கு அரைமணி ஆகியது. உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி.--15:50, 22 மே 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..