பேச்சு:உறுவர்

சொல் - உறுவர்
பெயர்ச்சொல்
பொருள் - (பெரியவர்), படைத்தலைவர்
Captain
பயனபாடு - உறுவர் சொல் சார்வாகிச் செறுவர் - புறநானூறு 205
இணைத்து உதவுங்கள். --Sengai Podhuvan 05:57, 29 ஏப்ரல் 2011 (UTC)


செய்கிறேன். புதுப்பக்கம் சேர்க்க ஏற்கனவே உள்ள பக்கம் ஒன்றைத் தொகு என அழுத்தி, அப்பக்கத்தை நகலெடுத்துப் புதுப்பக்கமாக மாற்றலாம். பழ.கந்தசாமி 06:01, 29 ஏப்ரல் 2011 (UTC)


முதல்வரியில் br என்று இருந்ததால் உங்கள் மாற்றம் தெரியவில்லை. அவ்வளவுதான். சொல்லின் வரலாற்றைப் பார்த்து நான் செய்த மாற்றத்தைப் பார்த்தால் என்ன தவறு என விளங்கும். பொறுமைக்கு நன்றி. பழ.கந்தசாமி 06:05, 29 ஏப்ரல் 2011 (UTC)


செறுவர் - பகைவர், உறுவர் - நண்பர்? பழ.கந்தசாமி 06:10, 29 ஏப்ரல் 2011 (UTC)

Start a discussion about உறுவர்

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:உறுவர்&oldid=942199" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உறுவர்" page.