பேச்சு:உழுந்து
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன்
- சங்க இலக்கியங்களில் உழுந்து (உளுந்து என்றல்ல) என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது (ஆதாரம்.). உளுந்து என்ற தலைப்பிலமைந்த தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரையிலும் இது பற்றிய ஆதாரங்கள் உள்ளன. ஆயினும் கட்டுரையின் தலைப்பு உளுந்து என்றே உள்ளது (?). --மதனாகரன் (பேச்சு) 05:44, 15 செப்டெம்பர் 2012 (UTC)