பேச்சு:ஊடகங்களில் விக்சனரி அறிமுகம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
தினமணி நாளிதழில் (23-03-2010) திரு.மு. இளங்கோவன் எழுதிய தமிழ் விக்சனரி-மொழிவளம் காட்டும் களம்! கட்டுரையைக் வாசிக்க இயலவில்லை. அங்கு பின்னூட்டங்கள் மட்டுமே உள்ளன. எப்படி அக்கட்டுரையை மீட்டு எடுப்பது? மிக்க நன்றி தேனியாரே! இந்த பொது ஊடக முயற்சி, தமிழ் விக்சனரியின் வரலாற்றில் நிலைத்து நிற்கும்.வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 03:24, 20 செப்டெம்பர் 2012 (UTC)
- அக்கட்டுரையின் வலைப்பூ வடிவம்--தகவலுழவன் (பேச்சு) 12:12, 4 மார்ச் 2019 (UTC)