பேச்சு:ஊமத்தம்
பள்ளிக்காலங்களில் கரும்பலகைக்கு மாதம் ஒருமுறை ஊமத்தையையும், அடுப்புக்கரியையும் சேர்த்து அரைத்து 4,5 நண்பருடன் பூச்சு பூசியது நினைவில் மலருகிறது. இன்று வரை ஏன் இச்செடியுடன் கரியை சேர்த்து அரைத்தோம் என்று தெரியாது? --த*உழவன் 06:38, 27 ஜூலை 2010 (UTC)
Start a discussion about ஊமத்தம்
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve ஊமத்தம்.