பேச்சு:எறுழ்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan
எறுழ், எறுழம் இரண்டும் வெவ்வேறு சொற்கள். எறுழ் - உரிச்சொல் எறுழம் - பெயர்ச்சொல். குழப்பம் தீரும் வகையில் பக்கத்தைச் சரி செய்துள்ளேன். எனினும் எறுழம் என்னும் பெயர்ச்சொல்லைத் தனிச்சொல்லாகத் தனியொரு பக்கமாகச் செய்துவிடுவதே நன்று. எறுழம் என்னும் பூ 'குறிஞ்சிப்பாட்டு' நூலில் கூறப்படும் பூத்தொகுப்புப் பட்டியலில் வருகிது. அச்சொல்லுக்கோ எறுழ் என்னும் சொல்லுக்கோ தரப்பட்டுள்ள பிற பொருள்களுக்குச் சான்று இல்லை. --Sengai Podhuvan 10:44, 23 ஆகத்து 2011 (UTC)
- மேற்கண்ட விளக்கத்தால், நானும் பெயர்ச்சொல்லை தனியே உருவாக்க பரிந்துரைக்கிறேன்.--14:06, 23 ஆகத்து 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..