பேச்சு:ஏற்படும்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

ஏற்படு என்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. அதனுடன் வேற்றுமை உருபு இணைந்து, ஏற்படும் தோன்றுகிறது. இதுபோல வேற்றுமையுருபுகளை இணைத்து சொற்களை விக்சனரியில் உருவாக்குவதில்லை. எனவே, நீக்க எண்ணுகிறேன். மாற்றுகருத்திருப்பின், தயவுசெய்து விளக்கவும். --தகவலுழவன் (பேச்சு) 15:56, 3 நவம்பர் 2014 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஏற்படும்&oldid=1261760" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஏற்படும்" page.