பேச்சு:ஏழைப்பங்காளன்

இப்பதிவில் சான்றாகக் குறிப்பிடப்பட்ட DDSA Tamil Lexicon, Winslow Tamil Dictionary எனும் இரண்டுமே “ஏழைப்பங்காளன்” என்னும் இச்சொல்லையும் கூறவில்லை, இப்பொருளையும் தரவில்லை. “ஏழை பங்காளன்” என்பதைத் தவறாக எழுதித் தவறாகவே பொருள் கொண்டதால் நேர்ந்த விபரீதம் இது.

Start a discussion about ஏழைப்பங்காளன்

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஏழைப்பங்காளன்&oldid=1878222" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஏழைப்பங்காளன்" page.