பேச்சு:ஒன்றும்

மெக்கால்பின் ஒன்றும் என்பதற்கு 'nothing' எனப் பொருள் தந்துள்ளது தவறு. ஒன்றும் என்பது உம் என்று சேர்ந்த ஒன்று என்னும் சொல்லே. ஒன்றுதம் தரவில்லை என்பது ஒன்றுகூடத்தரவில்லை என்றுதான் பொருள். ஒன்றும் என்பதற்கு 'nothing' எனப்பொருள்கொள்வது சரியன்று. இந்தச் சொலலி நீக்கப் பரிந்துரைக்கின்றேன். --செல்வா (பேச்சு) 01:21, 5 பெப்ரவரி 2016 (UTC)

Start a discussion about ஒன்றும்

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஒன்றும்&oldid=1508777" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஒன்றும்" page.