பேச்சு:கணக்கர்

Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by அண்ணாமலை குருசாமி

'சமயக் கணக்கரும் தந்துறை போகிய அமயக் கணக்கரும் அகலா ராகிக்' என்ற வரிகள் மணிமேகலை நூலில் விழாவறை காதையில் வருகிறது. இங்கு வரும் கணக்கர் என்ற சொல்லின் பொருளையும் சேர்க்கலாமா? இது ஒன்பதாம் வகுப்பு பாடத்தில் வருகிறது. சமயக் கணக்கர் என்றால் சமயத் தத்துவவாதிகள் என்று பொருள் கொடுத்துள்ளனர். --அண்ணாமலை குருசாமி (பேச்சு) 14:06, 18 ஆகத்து 2021 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கணக்கர்&oldid=1912223" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கணக்கர்" page.