பேச்சு:கிறிஸ்தவம்

ஓங்குக தமிழ் வளம் !

கிறித்தவத்தின் மூலம் தமிழில் ஏற்பட்ட வளர்ச்சி மாற்றங்கள், மிகமிக அதிகம். அத்தமிழ் வளர்த்த கிறித்தவ தமிழறிஞர்கள் பலர், ஸ் என்ற எழுத்துக்குப் பதிலாக த் என்ற எழுத்தினையேப் பயன்படுத்தினர். நாமும், அந்த மேன்மை வழியிலேயே நடப்போமாக. நன்றி.
என்றும் ஏற்றமுடன்,
(தகவலுழவன் 01:49, 14 ஜூன் 2009 (UTC))

Start a discussion about கிறிஸ்தவம்

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கிறிஸ்தவம்&oldid=305820" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கிறிஸ்தவம்" page.